பிறை மூடும் இரவுகளின்
பணித் தோய்ந்த
புல்வெளியில்
மேகங்கள் புடை சூழ
நீயும் நானும்.......
நீளும் இரவுகள்
நீங்காத பகிர்தல்கள்
விண்மீன்கள் கூட்டத்தில்
புதைந்து போன
நமக்குள்ளே புதிய
மாற்றங்கள்!!!!!!!!!!!
உன்னாலே
உயிர் வாழ்கிறேன்...
Comments
Post a Comment