இருள் சூழ்ந்த அந்த 
ஒருநொடிப் பொழுதுகளில் 
நான் பருகிய 
உலகின் மிகச் சிறந்த பானம்

இன்றும் நினைவுகளைக்
காயப் படுத்தும் 
மலைக் கோட்டைப் 
படிக்கட்டுகள்
காதலரின் பூமியாக 

முதல் காதல்  
                                                                முதல் முத்தம்!!!!!!!!!!












               





Comments