ஒபாமா ஒரு சரித்திரம்......

பராக் ஒபாமாவிர்க்கும் அவரது மூதாதையருக்கும் உள்ள அமெரிக்காவிற்கான தொடர்பை சற்று ஆழமாக ஆராய்ந்து பார்ப்போமேயானால் கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. கொலம்பஸ் ஸ்வீடன் நாட்டிலிருந்து தன் பயணத்தை துவங்கி அமெரிக்க நாட்டை கண்டு பிடித்ததையும் அதை அன்று ஐரோப்பியர்கள்  ஏற்றுக் கொண்டு வழக்கம் போல ஏற்றுமதி வாணிகம் செய்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அவ்வாறு ஏற்றுமதி வாணிகம் செய்த பொழுது அமெரிக்கர்களுக்கு எடுபிடி வேலை செய்வதற்காக ஆப்பிரிக்க நாட்டிலிருந்து குறிப்பாக கென்யாவிலிருந்து அடிமைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப் பட்டனர், இது அடிமை வாணிபம் எனப்பட்டது. காலப் போக்கில் அடிமை வாணிபம் என்பது மிகுந்த சிக்கலான ஒரு வேலையாக இருந்ததனால் பிறப்பிலிருந்தே அடிமைகளை உற்பத்தி செய்ய அமெரிக்கர் திட்டமிட்டனர். அதன்படி நல்ல வலுவான திடகார்த்தமான உடல் வாகுடைய ஆணையும் பெண்ணையும் தனியாகப் பொருக்கி எடுத்தனர், அவர்களை ஆண் பெண் என முறையே பிரித்து தனித் தனி விடுதிகளில் தங்க வைக்கப் பட்டனர், குறிப்பிட்ட இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊட்டச் சத்துள்ள  தரமான உணவுகள் பரிமாறப்பட்டது. ஆடு, மாடுகளைப் போல அன்று இந்த ஆணும், பெண்ணும் அடிமைக் குழந்தைகளை  உற்பத்தி செய்வதற்காக மட்டுமே வளர்க்கப் பட்டனர். அவ்வாறு ஒரு பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு இவர்தான் தந்தை என்று யாரையும் அந்த தாயால் குறிப்பிட்டு கூற இயலாது.இவ்வாறாக கறுப்பர் இன மக்கள் ஒரு அடிமையாகவே தனது வாழ்க்கையை அமெரிக்காவில் துவங்கினர்.இன்று இவர்கள் வழியில் வந்த பராக் ஒபாமா அந்த நாட்டையே ஆளும் தகுதிக்கு உயர்ந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஐந்தாவது நபர் என்ற பெருமை இவருக்கு உண்டு . ஒபாமா எந்த ஒரு நேரத்திலும் தீவிர வாதத்தை ஆதரிக்க வில்லை,புஷ் தனது ஆட்சியின் பொது ஈராக்கின் மீது நிகழ்த்திய அத்துணை அத்து மீறல்களுக்கும் தயங்காமல் தனது குரலை உயர்த்தியவர், தான் ஆட்சிக்கு வந்தால் ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவேன் என்று பகிரங்கமாக அறிவித்தார், அதற்க்கு பதிலளித்த புஷ்'ம், ஜான் மெக்கைனும் அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்றால் அல்கெய்தா இயக்கம் நாடு முழுவது பரவி காலூன்றும் என்றனர், அதற்க்கு பதிலலளித்த ஒபாமா அல்கெய்தா இயக்கத்திக்கான விதையை விதைத்தவர்களே நீங்கள் இருவரும்தான் என்று பதிலடிக் கொடுத்தார். இவ்வாறு ஒரு கறுப்பர் இனத்தைச் சேர்ந்த அடிமை வானிபத்திக்காக அழைத்து வரப்பட்ட ஒரு கூட்டத்தின் வழி வந்த  ஒரு மனிதன்  தனது விடா முயற்ச்சியால் அங்கே இன்று வெற்றிக் கோடி கட்டி உயர்ந்து நிற்கின்றான்!!!!- YES WE CAN!!!!!!!    

Comments